மோனோட்ரீம்கள்
பாலூட்டி வரிசை / From Wikipedia, the free encyclopedia
முதல் நிலை பாலூட்டிகள் அல்லது மோனோட்ரீம்கள் (Monotreme) என்று அழைக்கப்படுபவை பாலூட்டிகளின் துவக்க நிலைப் பண்புகள் கொண்டுள்ள விலங்குகளாகும். இவை நீரிலும், நிலத்திலிலும் புகுந்து வாழக்கூடிய இரவாடிகள் ஆகும். மோனோட்ரீம்களில் எஞ்சியிருக்கும் உயிரினங்கள் அனைத்தும் ஆஸ்திரேலியா, நியூ கினியாவை பூர்வீகமாக கொண்டவையாக உள்ளன, இருப்பினும் இவற்றில் சில தென் அமெரிக்காவில் பரவலாக இருந்து அழிந்துபோயின என்பதற்கான சான்றுகள் உள்ளன.[4] தற்போதுள்ள மோனோட்ரீம் இனங்களில் எஞ்சியுள்ளவை வாத்தலகி மற்றும் நான்கு வகையான எச்சிட்னாக்கள் ஆகும். மோனோட்ரீகளை வகைபிரித்தல் தொடர்பாக தற்போது சில விவாதங்கள் நடந்துவருகின்றன.
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, Subgroups ...
மோனோட்ரீம்கள்[1] புதைப்படிவ காலம்:Late Triassic[2] – Holocene, 210–0 Ma | |
---|---|
தற்போதுள்ள ஐந்து மோனோட்ரீம் இனங்களில் நான்கு: வாத்தலகி (மேல்-இடது), ஷாட்-பீக்கட் எச்சிட்னா (மேல்-வலது), மேற்கத்திய நீண்ட-பீக்கட் எச்சிட்னா (கீழ்-இடது), ரிப்பிகா லாங்-பீக்கட் எச்சிட்னா (கீழ்-வலது) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
Subclass: | Yinotheria |
Infraclass: | Australosphenida |
வரிசை: | Monotremata C.L. Bonaparte, 1837[3] |
Subgroups | |
|
மூடு