யாசுவோ ஃபுக்குடா
From Wikipedia, the free encyclopedia
யாசுவோ ஃபுக்குடா (Yasuo Fukuda) ஜூலை 16, 1936) முன்னாள் நிப்பானியப் பிரதமராவார். செப்டம்பர் 2007இல் சின்சோ அபே திடீரென்று பதவியில் இருந்து விலகிய பொழுது இவர் நிப்பானின் 91 ஆவது பிரதமராக பதவியில் ஏறினார். நிப்பானின் லிபரல் மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்த ஃபுக்குடா முந்தைய காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக மூத்த அமைச்சரவை செயலாளராக பணியாற்றினார். இவரது தந்தையார் தக்கேயோ புக்குடா முன்னாள் நிப்பானியப் பிரதமராவார்.[1]
விரைவான உண்மைகள் Yasuo Fukudaチンパンジーயாசுவோ ஃபுக்குடா, யப்பானியப் பிரதமர் ...
Yasuo Fukuda チンパンジー யாசுவோ ஃபுக்குடா | |
---|---|
யப்பானியப் பிரதமர் | |
பதவியில் செப்டம்பர் 26, 2007 – செப்டம்பர் 1, 2008 | |
ஆட்சியாளர் | ஆக்கிகீட்டோ |
முன்னையவர் | சின்சோ அபே |
மூத்த அமைச்சரவை செயலாளர் | |
பதவியில் அக்டோபர் 2000 – மே 7, 2004 | |
பிரதமர் | யோசிரோ மோரி ஜுனீச்சிரோ கொய்சுமி |
முன்னையவர் | கிடெனாவோ நாக்ககாவா |
பின்னவர் | கிரொயுக்கி கொசுடா |
குன்மா மாவட்டத்தின் 4ஆம் பிரதிநிதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1996 | |
முன்னையவர் | புதிய தேர்தல் பகுதி |
பெரும்பான்மை | 118,517 (62.83%) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 சூலை 1936 (1936-07-16) (அகவை 87) தக்கசாக்கி, குன்மா மாவட்டம், ஜப்பான் |
அரசியல் கட்சி | லிபரல் மக்களாட்சிக் கட்சி |
துணைவர் | கியோக்கோ ஃபுக்குடா |
மூடு
2008இல் செப்டம்பர் 1ஆம் தேதி இவர் பிரதமர் பதவியிலிருந்து திடீர் என்று விலகினார். இதனால் புதிய பிரதமர் தேர்தல் ஏற்பட்டது.