யூபு தீவு
From Wikipedia, the free encyclopedia
யூபு தீவு (Yubu Island) சப்பான் நாட்டின் யாயாமா தீவுகளிள் அமைந்துள்ள ஒரு தீவாகும். இரியோமோட் தீவுக்கு கிழக்கில் 0.5 கிலோமீட்டர் தொலைவில் யூபு தீவு அமைந்துள்ளது. துணை வெப்பமண்டல தாவரவியல் பூங்கா இத்தீவின் பெரும்பகுதியில் உள்ளடங்கியுள்ளது.
விரைவான உண்மைகள் உள்ளூர் பெயர்: (由布島, Yubu-jima?), புவியியல் ...
உள்ளூர் பெயர்: (由布島, Yubu-jima?) | |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | அமைதிப் பெருங்கடல் |
ஆள்கூறுகள் | 24°20′42″N 123°56′06″E |
தீவுக்கூட்டம் | யாயாமா தீவுகள் |
பரப்பளவு | 0.15 km2 (0.058 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 1.9 m (6.2 ft) |
நிர்வாகம் | |
சப்பான் |
மூடு