ரானல்ட் ரேகன்
1981 முதல் 1989 வரை இருந்த அமெரிக்க அதிபர் மற்றும் நடிகர் / From Wikipedia, the free encyclopedia
ரானல்ட் வில்சன் ரேகன் (அல்லது ரொனால்ட் ரீகன்) (பிப்ரவரி 6, 1911 - ஜூன் 5, 2004) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் 40 ஆவது குடியரசுத் தலைவர் (பிரசிடெண்ட்) ஆவார். இவர் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பொழுது இவருக்கு அகவை (வயது) 69 ஆகும். இவரே அமெரிக்கர்கள் தேர்ந்தெடுத்த குடியரசுத் தலைவர்களிலேயே அகவையில் மிகவும் மூத்தவர். அரசியலில் நுழையும் முன்னர் இவர் ஹாலிவுட்டில் நடிகராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிகராகவும் இருந்தார். இவர் அரசியலில் ரிப்பப்லிக்கன் கட்சியைச் சேர்ந்தவர். பொதுவுடைமைக் கொள்கைகளையும் சோசலிசக் கொள்கைகளையும் கடுமையாக எதிர்த்தவர்.
விரைவான உண்மைகள் ரானல்ட் வில்சன் ரேகன் Ronald Wilson Reagan, 40வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ...
ரானல்ட் வில்சன் ரேகன் Ronald Wilson Reagan | |
---|---|
40வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் ஜனவரி 20 1981 – ஜனவரி 20 1989 | |
Vice President | ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் |
முன்னையவர் | ஜிம்மி கார்டர் |
பின்னவர் | ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் |
33வது கலிபோர்னியாவின் ஆளுனர் | |
பதவியில் ஜனவரி 3 1967 – ஜனவரி 7 1975 | |
Lieutenant | ராபர்ட் ஃபின்ச் (1967–1969) எட் ரைனெக்கி (1969–1974) ஜான் ஹார்மர் (1974–1975) |
முன்னையவர் | பாட் ப்ரௌன் |
பின்னவர் | ஜெரி ப்ரௌன் ஜூனியர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1911-02-06)பெப்ரவரி 6, 1911 டாம்பீக்கோ, இலினொய் |
இறப்பு | சூன் 5, 2004(2004-06-05) (அகவை 93) லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா |
தேசியம் | அமெரிக்கர் |
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி (1962 பின்னர்) |
பிற அரசியல் தொடர்புகள் | மக்களாட்சிக் கட்சி (1962 முன்னர்) |
துணைவர்(கள்) | (1) ஜேன் வைமன் (திருமணம் 1940, மண முறிவு 1948) (2) நான்சி ரேகன் (திருமனம் 1952) |
முன்னாள் கல்லூரி | யுரீக்கா கல்லூரி |
வேலை | நடிகர் |
கையெழுத்து | |
மூடு