ரிப்பன் கட்டடம்
From Wikipedia, the free encyclopedia
ரிப்பன் கட்டடம் (Ripon Building) தமிழ்நாடு, சென்னை மாநகராட்சியின் தலைமை இடம் ஆகும். இது கோதிக், அயனிய, மற்றும் கொறிந்திய ஆகிய மூன்று முக்கிய கட்டடக் கலை ஒழுங்கு முறைகளில் கட்டப்பட்ட கட்டடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
விரைவான உண்மைகள் Ripon Building, மாற்றுப் பெயர்கள் ...
Ripon Building | |
---|---|
இரிப்பன் கட்டடம் | |
சென்னையில் அமைவிடம் | |
மாற்றுப் பெயர்கள் | மாநகராட்சிக் கட்டடம் |
பொதுவான தகவல்கள் | |
வகை | அரசுக் கட்டடங்கள் |
கட்டிடக்கலை பாணி | புதிய தொன்மைக் கட்டடங்கள் |
நகரம் | சென்னை |
நாடு | இந்தியா |
தற்போதைய குடியிருப்பாளர் | பெருநகர சென்னை மாநகராட்சி |
கட்டுமான ஆரம்பம் | 1909; 115 ஆண்டுகளுக்கு முன்னர் (1909) |
நிறைவுற்றது | 1913; 111 ஆண்டுகளுக்கு முன்னர் (1913) |
செலவு | ₹750,000 (in 1913) |
உரிமையாளர் | தமிழ்நாடு அரசு |
மூடு