லியாவோ அரசமரபு
கிதான்களால் 916-1125இல் ஆளப்பட்ட சீனாவின் ஏகாதிபத்திய அரசமரபு / From Wikipedia, the free encyclopedia
லியாவோ அரசமரபு (/ljaʊ/;[3] கிதான் மொழி: மோஸ் ஜயேலுட்; பண்டைய சீனம்: 遼朝; எளிய சீனம்: 辽朝; பின்யின்: லியாவோ சவோ),[4] அல்லது லியாவோ பேரரசு அல்லது அதிகாரப்பூர்வமாக பெரிய லியாவோ (பண்டைய சீனம்: 大遼; எளிய சீனம்: 大辽; பின்யின்: Dà Liáo) அல்லது கிதான் மாநிலம் (கிதான்: மோஸ் டியாவு-ட் கிடை ஹுல்ட்சி குர்),[5] என்பது கிழக்கு ஆசியாவில் இருந்த ஒரு பேரரசு ஆகும். இது 907 முதல் 1125 வரை நீடித்தது. இதன் பகுதிகள் தற்கால மங்கோலியா மற்றும் உருசிய தூரக் கிழக்கு, மஞ்சூரியா, வடக்கு சீனா ஆகியவற்றின் பகுதிகளில் தற்போது அமைந்துள்ளது.[6]
விரைவான உண்மைகள் பெரிய லியாவோ / கிதான்大遼 (பெரிய லியாவோ) / 契丹國 (கிதான் மாநிலம்), நிலை ...
பெரிய லியாவோ / கிதான் | |||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
907–1125 | |||||||||||||||||||||||||||||||||||
நிலை | பேரரசர் | ||||||||||||||||||||||||||||||||||
தலைநகரம் | ஷங்ஜிங் (லின்ஹுவாங்)1 | ||||||||||||||||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | கிதான், நடு சீனம், ஜுர்ச்சென் | ||||||||||||||||||||||||||||||||||
சமயம் |
தாக்கங்கள்:
| ||||||||||||||||||||||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||||||||||||||||||||||
பேரரசர் | |||||||||||||||||||||||||||||||||||
• 907–926 | டைஜு (அபவோஜி) | ||||||||||||||||||||||||||||||||||
• 926–947 | டைஜோங் | ||||||||||||||||||||||||||||||||||
• 947–951 | ஷிஜோங் | ||||||||||||||||||||||||||||||||||
• 951–969 | முஜோங் | ||||||||||||||||||||||||||||||||||
• 969–982 | ஜிங்ஜோங் | ||||||||||||||||||||||||||||||||||
• 982–1031 | ஷெங்ஜோங் | ||||||||||||||||||||||||||||||||||
• 1031–1055 | க்ஷிங்ஜோங் | ||||||||||||||||||||||||||||||||||
• 1055–1101 | டவோஜோங் | ||||||||||||||||||||||||||||||||||
• 1101–1125 | டியான்ஜுவோ | ||||||||||||||||||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | நடுக்கால ஆசியா | ||||||||||||||||||||||||||||||||||
• அபவோஜி இராணுவப் படையெடுப்புகளைத் தொடங்குகிறார் | 901 | ||||||||||||||||||||||||||||||||||
• அபவோஜி கிதான்களின் பெரிய கான் ஆகிறார் | 907 | ||||||||||||||||||||||||||||||||||
• அபவோஜி தெய்வீகப் பேரரசர் என்கிற பட்டத்தைச் சூட்டிக்கொள்கிறார் | 916 | ||||||||||||||||||||||||||||||||||
• "பெரிய லியாவோ" என்பது அரசமரபின் பெயராக ஏற்றுக்கொள்ளப்படுகிறது | 947 | ||||||||||||||||||||||||||||||||||
• சாங் அரசமரபுடன் சன்யுவான் ஒப்பந்தம் எழுதப்படுகிறது | 1005 | ||||||||||||||||||||||||||||||||||
• ஜின் அரசமரபின் உதயம் | 1114–1115 | ||||||||||||||||||||||||||||||||||
• பேரரசர் டியான்ஜுவோ ஜின்களால் பிடிக்கப்படுகிறார் | 1125 | ||||||||||||||||||||||||||||||||||
• காரா கிதை நிறுவப்பட்டது | 1124 | ||||||||||||||||||||||||||||||||||
பரப்பு | |||||||||||||||||||||||||||||||||||
947 நிறுவப்பட்டது[1][2] | 2,600,000 km2 (1,000,000 sq mi) | ||||||||||||||||||||||||||||||||||
1111 நிறுவப்பட்டது | 4,000,000 km2 (1,500,000 sq mi) | ||||||||||||||||||||||||||||||||||
நாணயம் | நாடோடிகளின் பகுதிகளில் பண்டமாற்று முறை மற்றும் தெற்குப் பகுதியில் நாணயங்கள். | ||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||
1. லியாவோவால் நிறுவப்பட்ட ஐந்து தலைநகரங்களில் ஷாங்ஜிங் (லின்ஹுவாங்) முதலாவதாகக் கருதப்படுகிறது. அனைத்து தலைநகரங்களும் ஐந்தில் ஒவ்வொரு பகுதிக்கும் தலைநகராகச் செயல்பட்டன. மற்ற நான்கு தலைநகரங்கள் நன்ஜிங் (க்ஷிஜின், தற்கால பெய்ஜிங்), டோங்ஜிங் (லியாவோயங்), க்ஷிஜிங் (டடோங்) மற்றும் ஜோங்ஜிங் (டடிங், தற்கால நிங்ச்செங்). |
மூடு