விழுப்புரம் மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
விழுப்புரம் மக்களவைத் தொகுதி (Viluppuram Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 13வது தொகுதி ஆகும். இது 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவை தொகுதியாகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் விழுப்புரம் மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
விழுப்புரம் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
விழுப்புரம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 2009-நடப்பு |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 13,68,335[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 72. திண்டிவனம் (தனி) 73. வானூர் (தனி) 74. விழுப்புரம் 75. விக்கிரவாண்டி 76. திருக்கோயிலூர் 77. உளுந்தூர்பேட்டை |
மூடு