வேலூர் மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
வேலூர் மக்களவைத் தொகுதி (Vellore Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 8வது தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் வேலூர் மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
வேலூர் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
வேலூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1951-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 14,07,817[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 43. வேலூர் 44. அணைக்கட்டு 45. கே. வி. குப்பம் (தனி) 46. குடியாத்தம் (தனி) 47. வாணியம்பாடி 48. ஆம்பூர் |
மூடு
இந்த தொகுதியில் 2019 மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கிடப்படாத பெரும் தொகையை மீட்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, இத்தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையிட்டார்.[2][3][4]