ஸூரத்துல் கவ்ஸர்
From Wikipedia, the free encyclopedia
ஸூரத்துல் கவ்ஸர் ஆங்கில மொழி: Sūrat al-Kawthar அரபு மொழி: سورة الكوثر மிகுந்த நன்மைகள் என்பது திருக்குர்ஆனின் 108வது அத்தியாயம் ஆகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.
திருக்குர்ஆனின் 108 அத்தியாயமாகத் திகழும் ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்)மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.
- ஸூரத்துல் கவ்ஸர் மதினாவில் அருளப்பட்டதாக கருத்து முரண்பாடுகளும் உள்ளன