ஹாவியர் பார்டெம்
From Wikipedia, the free encyclopedia
ஹாவியர் ஏஞ்சல் என்சினாசு பார்டெம் (ஆங்கிலம்: Javier Ángel Encinas Bardem; எசுப்பானிய ஒலிப்பு: [xaˈβjeɾ βaɾˈðen];[சான்று தேவை]; பிறப்பு: 1 மார்ச்சு 1969) ஒரு எசுப்பானிய நடிகர் ஆவார். பல்வேறு சூப்பர்ஹிட் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்ததற்காகவும், சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதினை வென்றதிற்காகவும் அறியப்படுகிறார். கோயன் சகோதரர்களின் நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (2007), வுடி ஆலனின் விக்கி கிறிசுடினா பார்தலோனா (2008), சாம் மெண்டெசின் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ஸ்கைஃபால் (2012), டெர்ரன்ஸ் மாலிக்கின் டு த வொன்டர் (2013), டேரன் அரோனாப்ஸ்கியின் மதர்! (2017), டெனிசு வில்லெனுவ்வின் டூன்: பாகம் ஒன்று (2021) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்
விரைவான உண்மைகள் ஹாவியர் பார்டெம், பிறப்பு ...
ஹாவியர் பார்டெம் | |
---|---|
2018 இல் ஹாவியர் பார்டெம் | |
பிறப்பு | ஹாவியர் ஏஞ்சல் என்சினாசு பார்டெம் 1 மார்ச்சு 1969 (1969-03-01) (அகவை 55) லாசு பல்மாசு, கேனரி தீவுகள், எசுப்பானியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1990–தற்காலம் |
வாழ்க்கைத் துணை | பெனெலோப் குரூசு (தி. 2010) |
பிள்ளைகள் | 2 |
மூடு
சனவரி 2018 இல், பார்டெம் கிரீன்பீஸ்சின் தூதுவரானார்.[1]