அயோத்தி
இந்தியாவின் உத்தரபிரதேச நகரம் / From Wikipedia, the free encyclopedia
அயோத்தி (ஆங்கிலம்:Ayodhya), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், அயோத்தி மாநகராட்சியும் உள்ளது. இந்நகரம் சரயு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அவதி மொழி, சமசுகிருதம் - பாரசீகம் கலந்த அவதி மொழி பேசப்படுகிறது. அயோத்தி நகரம், பண்டைய கோசல நாட்டின் தலைநகரம் ஆகும்.
விரைவான உண்மைகள்
அயோத்தி | |
அமைவிடம் | 26°48′N 82°12′E |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | அயோத்தி மாவட்டம் |
ஆளுநர் | இராம் நாயக், ஆனந்திபென் படேல் |
முதலமைச்சர் | யோகி அதித்யாநாத் |
மக்களவைத் தொகுதி | அயோத்தி |
மக்கள் தொகை | 55,890 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 93 மீட்டர்கள் (305 அடி) |
மூடு