கர்தார்பூர், இந்தியா
From Wikipedia, the free encyclopedia
பாகிஸ்தானின் கர்தார்பூர் நகரம் குறித்து அறிய, காண்க கர்தார்பூர், பாகிஸ்தான்.
கர்தார்பூர் (Kartarpur) இந்தியாவின் பஞ்சாப், பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். ஜலந்தர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான ஜலந்தருக்கு 15 கிமீ தொலைவில் கர்த்தார்பூர் உள்ளது.
விரைவான உண்மைகள் கர்தார்பூர், இந்தியா, நாடு ...
கர்தார்பூர், இந்தியா | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கர்த்தார்பூர் நகரத்தின் அமைவிடம் Show map of பஞ்சாப் | |
ஆள்கூறுகள்: 31.44°N 75.5°E / 31.44; 75.5 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப், இந்தியா |
மாவட்டம் | ஜலந்தர் |
தோற்றுவித்தவர் | குருநானக் |
அரசு | |
• வகை | பேரூராட்சி |
ஏற்றம் | 228 m (748 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 25,662 |
மொழி | |
• அலுவல் மொழி | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 144801 |
தொலைபேசி குறியிடு | 0181 |
வாகனப் பதிவு | PB 08 |
மூடு