கெளிறு
மீன் வரிசை / From Wikipedia, the free encyclopedia
கெளிறு அல்லது கெழுது (கெளுத்தி மீன் என்று பேச்சு வழக்கில் அழைக்கின்றனர்.) என்பது கடலிலும், நன்னீரிலும் வாழும் மீன் குடும்பம் ஆகும். இதில் ஆயிரக்கணக்கான வகைகள் உள்ளன. இவற்றுக்குச் செதில்கள் கிடையாது. இவற்றின் தொடுமுளைகள் பூனையை நினைவுபடுத்துவது போல உள்ளதால் இவை மேனாட்டில் பூனை மீன்கள் என்று அறியப்படுகின்றன. எனவே இதை பூனை மீன் (cat fish) என்றும் அழைப்பதுண்டு.
விரைவான உண்மைகள் கெளிறு மீன் (பூனை மீன்) புதைப்படிவ காலம்:பிந்தைய கிரீத்தேசியக் காலம் - தற்காலம் வரை, உயிரியல் வகைப்பாடு ...
கெளிறு மீன் (பூனை மீன்) புதைப்படிவ காலம்:பிந்தைய கிரீத்தேசியக் காலம் - தற்காலம் வரை | |
---|---|
ஈல் வால் கெளுத்திமீன் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
பெருவரிசை: | ஆசுடாரியோபைசி |
வரிசை: | சைலுரிபார்மிசு |
மூடு