செய்ப்பூர்
இது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் மற்றும் மாநகராட்சி ஆகும். / From Wikipedia, the free encyclopedia
செய்ப்பூர் (ஆங்கிலம்: Jaipur) இந்திய நாட்டின் மேற்கிந்தியப் பகுதியில் அமைந்த இராசத்தான் மாநிலத்தின் தலைநகரமாகும். இது சிவப்பு நகரம் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. மேலும் செய்ப்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமாகும். செய்ப்பூர் மாநகராட்சி, இந்நகரத்தை நிர்வகிக்கிறது.
விரைவான உண்மைகள் மொழிகள் ...
செய்ப்பூர் जयपुर | |||||||||
இளஞ்சிவப்பு நகரம் | |||||||||
— பெருநகரம் — | |||||||||
அமைவிடம் | 26°55′34″N 75°49′25″E | ||||||||
நாடு | இந்தியா | ||||||||
மாநிலம் | இராசத்தான் | ||||||||
மாவட்டம் | செய்ப்பூர் | ||||||||
ஆளுநர் | |||||||||
முதலமைச்சர் | அசோக் பர்னாமி | ||||||||
தலைவர் | சோதி கண்டல்வால் | ||||||||
மக்களவைத் தொகுதி | செய்ப்பூர் | ||||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
32,10,570 (2009[update]) • 16,021/km2 (41,494/sq mi) | ||||||||
மொழிகள் | இந்தி | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||||
பரப்பளவு • உயரம் |
200.4 சதுர கிலோமீட்டர்கள் (77.4 sq mi) • 431 மீட்டர்கள் (1,414 அடி) | ||||||||
குறியீடுகள்
| |||||||||
இணையதளம் | www.jaipur.nic.in |
மூடு