நந்தி மலை
கர்நாடக மாநிலத்தில் சிக்கபள்ளாபூர் அருகில் அமைந்துள்ள ஒரு மலை / From Wikipedia, the free encyclopedia
நந்தி மலை இந்தியா, கர்நாடகத்தின் சிக்கபள்ளாபூர் மாவட்டத்திலுள்ள ஒரு மலை. தென் பெண்ணை , பாலாறு , ஆர்க்காவதி ஆறு போன்ற ஆறுகள் இந்த மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. சிக்கபள்ளாபூர் நகரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இம்மலை, பெங்களூரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
விரைவான உண்மைகள்
நந்தி மலை நந்தி | |
அமைவிடம் | 13°23′11″N 77°42′03″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | சிக்கபள்ளாபூர் |
அருகாமை நகரம் | பெங்களூர் |
ஆளுநர் | |
முதலமைச்சர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 1,478 மீட்டர்கள் (4,849 அடி) |
மூடு