நேபாளம்
தெற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு / From Wikipedia, the free encyclopedia
நேபாளம் ([nəˈpɑːl]?·i) இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும். தெற்காசியாவில் உள்ள இந்நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளன. நேபாளம் பொதுவாக இமாலய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. கௌதம புத்தர் பிறந்த லும்பினி நகரம் நேபாள-இந்தியா எல்லையில் உள்ளது.
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
விரைவான உண்மைகள் நேபாள ஜனநாயகக் கூட்டாட்சிக் குடியரசுसङ्घीय लोकतान्त्रिक गणतन्त्र नेपाल சங்கீய லோக்தாந்த்ரிக் கணதந்த்ர நேபால், தலைநகரம் ...
நேபாள ஜனநாயகக் கூட்டாட்சிக் குடியரசு सङ्घीय लोकतान्त्रिक गणतन्त्र नेपाल சங்கீய லோக்தாந்த்ரிக் கணதந்த்ர நேபால் | |
---|---|
கொடி | |
குறிக்கோள்: (சமசுகிருதம்) जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी தாயும் தாய்நாடும் சொர்க்கத்தை விட மேலானவை | |
நாட்டுப்பண்: सयौँ थुँगा फूलका हामी (நேபாளி மொழி) நூற்றுக்கணக்கான பூக்களால் தொடுக்கப்பட்டது (ஆங்கில மொழி) | |
தலைநகரம் | காட்மாண்டு latd =27 |
பெரிய நகர் | காட்மாண்டு |
அரசாங்கம் | ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு |
• குடியரசுத் தலைவர் | ராம் சந்திர பௌதெல் |
• பிரதமர் | பிரசந்தா |
ஒரு குடையாதல் | |
பரப்பு | |
• மொத்தம் | 147,181 km2 (56,827 sq mi) (94வது) |
• நீர் (%) | 2.8 |
மக்கள் தொகை | |
• 2011 மதிப்பிடு | 2,64,94,504 (42வது) |
• 2002 கணக்கெடுப்பு | 2,31,51,423 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $42.17 பில்லியன் (81வது) |
• தலைவிகிதம் | $1,675 (152வது) |
மமேசு (2003) | 0.526 தாழ் · 136வது |
நாணயம் | நேபாள உரூபா (NPR) |
நேர வலயம் | ஒ.அ.நே+5:45 (நேபாள நேரம்) |
ஒ.அ.நே+5:45 (பயன்பாட்டிலில்லை) | |
அழைப்புக்குறி | 977 |
இணையக் குறி | .np |
மூடு