மண்டி கோபிந்த்கர்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
மண்டி கோபிந்த்கர் (Mandi Gobindgarh) இந்திய மாநிலம் பஞ்சாபில் பதேகாட் சாகிப் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரமும் நகராட்சியுமாகும். இங்கு ஏராளமான எஃகு உருட்டாலைகளும் தொழிற்சாலைகளும் அமைந்துள்ளதால் இந்நகரம் சில நேரங்களில் எஃகு நகரம் எனவும் "லோகா மண்டி" ("இரும்புச் சந்தை") எனவும் அழைக்கப்படுகின்றது. வடித்தல் மற்றும் வார்ப்பகங்கள் நிறைய அமைந்துள்ள இந்த நகரம் உலகளவிலும் அறியப்படுகின்றது. பஞ்சாபின் நகராட்சிகளில் செல்வச்செழிப்பான நகராட்சியாகவும் விளங்குகின்றது.
விரைவான உண்மைகள் மண்டி கோபிந்த்கர் எஃகு நகரம், நாடு ...
மண்டி கோபிந்த்கர்
எஃகு நகரம் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): மண்டி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாபு |
மாவட்டம் | பதேகாட் சாகிபு |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 73,130 |
மொழிகள் | |
• அலுவல்முறை | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
பின் | 147301 |
தொலைபேசி குறியீடு | 01765 |
வாகனப் பதிவு | PB 23 |
மாந்தப் பாலின வீதம் | 878/1000 ♂/♀ |
மூடு