முதலை
From Wikipedia, the free encyclopedia
முதலை (Crocodile) ஊர்வன வகுப்பினைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழ வல்லது. இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழ்கின்றது.
விரைவான உண்மைகள் முதலைகள் புதைப்படிவ காலம்:பின் கிரீத்தேசியக் காலம் - தற்காலம், உயிரியல் வகைப்பாடு ...
முதலைகள் புதைப்படிவ காலம்:பின் கிரீத்தேசியக் காலம் - தற்காலம் | |
---|---|
நைல் முதலைகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | குரோகோடிலியா |
குடும்பம்: | குரோகோடைலிடே குவியெர், 1807 |
பேரினம் | |
See full taxonomy. |
மூடு