லாசா
From Wikipedia, the free encyclopedia
லாசா (Lhasa அல்லது சில நேரங்களில் Lasa) சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியின் நிர்வாகத் தலைநகரமும் மாவட்ட நிலை நகரமும் ஆகும். திபெத்திய பீடபூமியின் இரண்டாவது மிக்கூடிய மக்கள்தொகை கொண்ட நகரமாக விளங்குகிறது. 3,490 மீட்டர்கள் (11,450 அடி) உயரத்தில் அமைந்துள்ள லாசா உலகின் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள நகரங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு பண்பாட்டு பாரம்பர்யமிக்க திபெத்திய பௌத்த தலங்கள் அமைந்துள்ளன; பொடாலா அரண்மனை, ஜோகாங் கோவில், நோர்புலிங்க்கா அரண்மனைகள் என்பன சிலவாகும்.
விரைவான உண்மைகள் லாசா 拉萨, நாடு ...
லாசா
拉萨 | |
---|---|
மாவட்ட நகரம் | |
拉萨市 | |
நாடு | சீன மக்கள் குடியரசு |
தன்னாட்சிப் பகுதி | திபெத் |
அரசு | |
• மேயர் | டோயே செசுக் |
• துணை மேயர் | ஜிக்மே நாம்கியால் |
பரப்பளவு | |
• நிலம் | 53 km2 (20 sq mi) |
ஏற்றம் | 3,490 m (11,450 ft) |
மக்கள்தொகை (2009) | |
• மாவட்ட நகரம் | 11,00,123 |
• நகர்ப்புறம் | 3,73,000 |
• முதன்மை இனங்கள் | திபெத்தியர்கள்; ஹான்; உயி |
• மொழிகள் | திபெத்திய மொழி மாண்டரின் ஜின் மொழி (ஹோஹோட் வழக்கு) |
நேர வலயம் | ஒசநே+8 (சீன சீர்தர நேரம்) |
Area code | 850000 |
இணையதளம் | http://www.lasa.gov.cn/ |
மூடு
விரைவான உண்மைகள்
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம். |
மூடு