வெஸ்ட்லாண்ட் லிங்க்ஸ்
From Wikipedia, the free encyclopedia
வெஸ்ட்லாண்ட் லிங்க்ஸ் (Westland Lynx) என்பது வெஸ்ட்லாண்டினால் உருவாக்கப்பட்ட பிரித்தானிய பலநோக்கு இராணுவ உலங்கு வானூர்தி. ஆரம்பத்தில் பயன்பாட்டு உலங்கு வானூர்தியாக மக்கள் மற்றும் கடற்படைத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட இருந்தாலும், இராணுவ ஆர்வம் சண்டைக்கள, கடற்படை வகையாக மேம்படுத்தப்பட்டது. லிங்க்ஸ் 1977 இல் முதலில் பயன்படுத்தப்பட்டு, பின்னர் பல நாடுகளின் ஆயுதப்படைகளினால் உள்வாங்கப்பட்டு, சண்டைக்கள பயன்பாட்டு, கவச வாகன எதிர்ப்பு, தேடி மீட்டல், நீர்மூழ்கி எதிர்ப்பு ஆகிய பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
விரைவான உண்மைகள் லிங்க்ஸ் / சுப்பர் லிங்க்ஸ், வகை ...
லிங்க்ஸ் / சுப்பர் லிங்க்ஸ் | |
---|---|
பிரான்சிய கடற்படையின் லிங்க்ஸ் பறக்க ஆரம்பிக்கிறது | |
வகை | பலநோக்கு இரானுவ உலங்கு வானூர்தி |
உருவாக்கிய நாடு | ஐக்கிய இராச்சியம் |
உற்பத்தியாளர் | வெஸ்ட்லாண்ட் அகுஸ்டா வெஸ்ட்லாண்ட் |
முதல் பயணம் | 21 மார்ச் 1971 |
அறிமுகம் | 1978 |
தற்போதைய நிலை | வேவையில் |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | பிரித்தானிய இராணுவம் அரச கடற்படை பிரான்சிய கடற்படை செருமனிய கடற்படை |
உற்பத்தி | 1978-தற்போது |
மாறுபாடுகள் | அகுஸ்டா வெஸ்ட்லாண்ட் AW159 |
பின் வந்தது | வெஸ்ட்லாண்ட் 30 |
மூடு