நியூபவுந்துலாந்து பெரும் கரைத்தட்டுக்கள்
From Wikipedia, the free encyclopedia
நியூபவுந்துலாந்து பெரும் கரைத்தட்டுக்கள் (Grand Banks of Newfoundland) இது, நிலவியலின் வடஅமெரிக்கா கண்டத்தில் அறியப்படும் தென்கிழக்கு பவுந்துலாந்தின் பிராந்திய பீடபூமி தொகுப்பாகும்.[1] இக்கரைத் திட்டு பகுதியானது, 80-முதல் 33௦ அடி (24-1௦1 மீ) முடிய ஒப்பீட்டளவில் ஆழமற்ற பகுதியாக காணப்படுகிறது. இங்கே தற்போது குளிர்ந்த நீரோடைகள், வளைகுடா நீரோட்டங்களின் சூடான நீரில் கலக்கிறது.[2]
நீரோடை கலக்கும் பகுதியில் கடலின் கீழிருந்து மேற்பரப்பபு வரை, வடிவத்தையும் ஊட்டத்தையும் கொண்டுசேர்க்கிறது. இதுபோன்ற இயற்கை செயல்பாடுகளால் உலகின் பெரும் செல்வந்தர்களின் மீன்பிடி நிலதளம் ஒன்றை உருவாக்க உதவியது.[3]