இமாச்சலப் பிரதேசம்
இந்திய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
இமாசலப் பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலங்களுள் ஒன்று. 1948 முதல் இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18ஆவது மாநிலமாக 25 ஜனவரி 1971ல் அறிவிக்கப் பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லா. குல்லு, மணாலி, தர்மசாலா ஆகியவை மற்ற பெரிய ஊர்கள். காங்கிரி, பஹாரி, பஞ்சாபி, ஹிந்தி, மண்டியாலி ஆகிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. இந்து சமயம், புத்த சமயம், சீக்கியம் ஆகிய மதங்கள் பெரும்பான்மையாக பின்பற்றப் படுகிறது. தலாய் லாமாவும் மற்ற திபேத்திய அகதிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் ராம்போசி வசிக்கின்றனர்.
விரைவான உண்மைகள் இமாச்சலப் பிரதேசம், நாடு ...
இமாச்சலப் பிரதேசம் | |
---|---|
சின்னம் | |
இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
பகுதி | வட இந்தியா |
ஒன்றியப் பகுதி | 1 நவம்பர் 1956 |
மாநிலம் | 25 சனவரி 1971† |
தலைநகரம் | சிம்லா (கோடைகாலம்) தரம்சாலா (குளிர்காலம்) |
மாவட்டங்கள் | |
அரசு | |
• நிர்வாகம் | இமாச்சலப் பிரதேச அரசு |
• ஆளுநர் | ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் |
• முதலமைச்சர் | சுக்விந்தர் சிங் சுகு (காங்கிரஸ் கட்சி) |
• சட்டமன்றம் | ஓரவை இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் (68 உறுப்பினர்கள்) |
• நாடாளுமன்ற தொகுதிகள் |
|
• உயர் நீதிமன்றம் | இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 55,673 km2 (21,495 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 18வது |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 68,64,602 |
• தரவரிசை | 21வது |
• அடர்த்தி | 120/km2 (320/sq mi) |
மொழி | |
• அலுவல்மொழி | இந்தி |
• கூடுதல் அலுவல்மொழி | சமசுகிருதம் |
• பூர்வீகம் |
|
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
தொலைபேசி | +91 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-HP |
வாகனப் பதிவு | HP |
மனித மேம்பாட்டுச் சுட்டெண்(2019) | 0.725[2] (High) · 8வது |
படிப்பறிவு | 86.06% |
இணையதளம் | himachal |
சின்னங்கள் | |
விலங்கு | |
பறவை | |
மீன் | கோல்டன் மஹ்சீர்[3]
|
மலர் | பிங்க் ரோடோடென்ட்ரான்
|
பழம் | |
மரம் | தியோடர் சிடார்
|
† இது இமாச்சலப் பிரதேச மாநில சட்டம், 1970 மூலம் மாநில அந்தசதுக்கு உயர்த்தப்பட்டது |
மூடு