காக்ரா ஆறு
From Wikipedia, the free encyclopedia
காக்ரா ஆறு அல்லது கர்னாலி ஆறு (Ghaghara or Karnali) (நேபாளி: कर्णाली Karṇālī [kʌrˈnɑːliː]; இந்தி: घाघरा Ghāghrā [ˈɡʱɑːɡrɑː]; Chinese: 加格拉河) இமயமலையின் திபெத் பகுதியில் அமைந்த சிவாலிக் மலையின் 3962 மீட்டர் உயரத்தில் உள்ள மாப்சாசுங்கோ கொடுமுடியிலிருந்து உற்பத்தியாகி, மானசரோவர் வழியாக நேபாளத்தை அடைந்து, பின் இந்தியாவை வந்தடைந்து, பிகார் மாநிலத்தின் தலைநகரம் பாட்னா அருகே கங்கை ஆற்றில் கலக்கிறது. நேபாளத்தில் 507 கிலோ மீட்டர் நீளம் பாயும் காக்ரா ஆற்றின் மொத்த நீளம் 1080 கிலோ மீட்டராகும். இதன் மொத்த வடிநிலப் பரப்பு 1,27,950 சதுர கிலோ மீட்டராகும்.[1] கங்கை ஆற்றின் நீண்ட துணை ஆறுகளில் யமுனை ஆற்றுக்கு அடுத்து காக்ரா ஆறு இரண்டாவதாக உள்ளது.
விரைவான உண்மைகள் நாடுகள், உற்பத்தியாகும் இடம் ...
காக்ரா ஆறு घाघरा नदी | |
கர்னாலி कर्णाली | |
River | |
கர்னாலி ஆறு, நேபாளம் | |
நாடுகள் | திபெத், சீனா, நேபாளம், இந்தியா |
---|---|
கிளையாறுகள் | |
- இடம் | பேக்ரி ஆறு, சர்ஜு ஆறு, குவுவானா ஆறு, மேற்கு ரப்தி ஆறு, சோட்டி கண்டகி ஆறு |
- வலம் | சேத்தி ஆறு, தகாவார் ஆறு, மகாகாளி ஆறு, புத்தி கங்கை ஆறு |
உற்பத்தியாகும் இடம் | மாப்சாசுங்கோ கொடுமுடி |
- அமைவிடம் | திபெத், சீனா |
- உயர்வு | 3,962 மீ (12,999 அடி) |
கழிமுகம் | கங்கை |
- அமைவிடம் | தோர்கஞ்ச், பிகார், இந்தியா |
- ஆள்கூறு | 25°45′11″N 84°39′59″E |
நீளம் | 1,080 கிமீ (671 மைல்) |
வடிநிலம் | 1,27,950 கிமீ² (49,402 ச.மைல்) |
Discharge | |
- சராசரி | |
|
மூடு