சாமனித்து பேரரசு
From Wikipedia, the free encyclopedia
சாமனித்து பேரரசு (Samanid Empire) (பாரசீக மொழி: سامانیان, பாரசீக சன்னி இசுலாமிய [7] அமீர்கள் கிபி 819 முதல் 999 முடிய ஆண்ட நிலப்பரப்பாகும்.
விரைவான உண்மைகள் சாமனித்து பேரரசுسامانیان, நிலை ...
சாமனித்து பேரரசு سامانیان | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
819–999 | |||||||||||||||||||||||||||||||
நிலை | பேரரசு | ||||||||||||||||||||||||||||||
தலைநகரம் | சமர்கந்து, (819–892) புகாரா (892–999) | ||||||||||||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீகம்(official/religious decree/mother tongue),[1][2][3][4] அரபு (சமயச் சடங்களில் மட்டும்)[5] | ||||||||||||||||||||||||||||||
சமயம் | சன்னி இசுலாம்(மற்றும் சியா இசுலாம், நெஸ்டோரியக் கிறித்துவம், சொராஷ்டிரம், பௌத்தம்) | ||||||||||||||||||||||||||||||
அரசாங்கம் | அமீரகம் | ||||||||||||||||||||||||||||||
அமீர் | |||||||||||||||||||||||||||||||
• 819–864/5 | அகமத் இபின் ஆசாத் | ||||||||||||||||||||||||||||||
• 999 | அப்த் அல் மாலிக் | ||||||||||||||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | மத்திய காலம் | ||||||||||||||||||||||||||||||
• தொடக்கம் | 819 | ||||||||||||||||||||||||||||||
• முடிவு | 999 | ||||||||||||||||||||||||||||||
பரப்பு | |||||||||||||||||||||||||||||||
928 est.[6] | 2,850,000 km2 (1,100,000 sq mi) | ||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் |
மூடு
சாமனித்து பேரரசு, தற்கால ஈரான், ஆப்கானித்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், துருக்மெனிஸ்தான், கசக்ஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளைக் கொண்டிருந்தது.[8]
சாமனித்துப் பேரரசை நூ இபின் ஆசாத், அகமது இபின் ஆசாத், யாகியா இபின் ஆசாத் மற்றும் இலியாஸ் இபின் ஆசாத் எனும் நான்கு உடன்பிறப்புகள் சேர்ந்து தோற்றுவித்து, ஹெராத், குராசான் மற்றும் திரான்சாக்சியானா நிலப்பகுதிகளை, தன்னாட்சியுடன், அப்பாசியக் கலீபகத்தின் கீழ் ஆண்டனர். இப்பேரரசின் தலைநகரங்களாக சமர்கந்து மற்றும் புகாரா நகரங்கள் விளங்கியது.