சிங்கப்பூர் குடியரசுத் தலைவர்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் (President of the Republic of Singapore; மலாய்: Presiden Republik Singapura) என்பவர் சிங்கப்பூர் குடியரசின் நாட்டுத் தலைவர் ஆவார். சனாதிபதி என்று அழைக்கப்படுகிறார்.[1]
விரைவான உண்மைகள் சிங்கப்பூர் குடியரசு குடியரசுத் தலைவர், Type ...
சிங்கப்பூர் குடியரசு குடியரசுத் தலைவர் | |
---|---|
குடியரசுத் தலைவரின் சின்னம் | |
குடியரசுத் தலைவரின் கொடி | |
சிங்கப்பூர் குடியரசின் நாட்டுத் தலைவர் | |
Type | நாட்டுத் தலைவர் |
வாழுமிடம் | இசுத்தானா |
நியமிப்பவர் | நாடாளுமன்றம் (1965–1991) நேரடித் தேர்தல் (1991 முதல்) |
பதவிக் காலம் | ஆறு ஆண்டுகள், புதுப்பிக்கத்தக்கது |
உருவாக்கம் | 9 ஆகத்து 1965; 58 ஆண்டுகள் முன்னர் (1965-08-09) |
முதலாமவர் | யூசுப் இசாக் |
துணை குடியரசுத் தலைவர் | குடியரசுத் தலைவரின் ஆலோசகர்கள் சபையின் தலைவர் |
ஊதியம் | S$1,540,000 ஆண்டுக்கு |
இணையதளம் | அதிகாரபூர்வ இணையதளம் |
மூடு
சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற முறைமையின் கீழ் அரசின் தலைவர் (Head of Government) சிங்கப்பூரின் பிரதமர் ஆவார்.
குடியரசுத் தலைவர் எனும் அதிகாரப்பூர்வ அழைப்புப் பெயர், பெரும்பாலும் ஒரு சடங்குப் பெயராகவே கருதப் படுகிறது. 1993-ஆம் ஆண்டிற்கு முன்பு, சிங்கப்பூர் அதிபர் நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.