ஜேம்ஸ் ஹென்றி
அமெரிக்க தொல்பொருள் ஆய்வாளர், எகிப்தியலாளர் மற்றும் வரலாற்றாசிரியர் (1865-1935) / From Wikipedia, the free encyclopedia
ஜேம்ஸ் ஹென்றி (James Henry Breasted) பண்டைய எகிப்திய வம்சங்களின் காலவரிசையை 1906-ஆம் ஆண்டில் நிர்ணயம் செய்த எகிப்தியவியல் அறிஞர் ஆவார்..[1]