அஸ்யூத்
From Wikipedia, the free encyclopedia
அஸ்யூத் (Asyut) தெற்கு எகிப்தில் அமைந்த அஸ்யூத் ஆளுநரகத்தின் தலைமையிடமும், பண்டைய எகிப்தியத் தொல்லியல் களமும் ஆகும். இப்பண்டைய நகரம் கோப்திக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராலயம் மற்றும் தொல்லியல் மேட்டால் புகழ் பெற்றது. இந்நகரம் நைல் நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் அஸ்யூத் வார்ப்புரு:Script/Copticவார்ப்புரு:Script/Copticأسيوط, நாடு ...
அஸ்யூத்
வார்ப்புரு:Script/Coptic வார்ப்புரு:Script/Coptic أسيوط | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 27°11′N 31°10′E | |
நாடு | எகிப்து |
ஆளுநரகம் | அஸ்யூத் ஆளுநரகம் |
ஏற்றம் | 70 m (230 ft) |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 3,89,307[1] |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
Area code | (+20) 88 |
மூடு