ஹாட் ஸ்டார்
From Wikipedia, the free encyclopedia
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இது ஸ்டார் இந்தியாவின் துணை நிறுவனமான நோவி டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஓர் இந்திய மேலதிக ஊடக சேவை ஆகும். இது 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது, மார்ச் 2020 நிலவரப்படி, ஹாட்ஸ்டாரில் குறைந்தது 300 மில்லியன் செயலில் உள்ள பயனர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.[2] இந்த சேவை தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, குஜராத்தி போன்ற இந்திய மொழிகளில் கிடைக்கும்.
விரைவான உண்மைகள் சேவை பகுதி, தொழில் ...
Screenshot | |
சேவை பகுதி | |
---|---|
தொழில் | ஊடக ஓடை |
சேவைகள் | தேவைக்கேற்ப ஊடக ஓடை |
உரிமையாளர் | ஸ்டார் இந்தியா (வால்ட் டிஸ்னி கம்பெனி இந்தியா) |
மேல்நிலை நிறுவனம் | நோவி டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் |
வலைத்தளம் | hotstar |
அலெக்சா தரவரிசை எண் | 218[1] |
வலைத்தள வகை | கோரிய நேரத்து ஒளிதம் |
மொழிகள் | |
துவக்கம் | மாசி 2015 |
தற்போதைய நிலை | செயலில் |
மூடு