அப்பல்லோ 13 (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை அப்பல்லோ 13 திரைப்படம் பற்றியது. விண்கலம் பற்றி அறிய அப்பல்லோ 13 (விண்கலம்) கட்டுரையைப் பார்க்க.
அப்பல்லோ 13 (Apollo 13) 1995 இல் வெளிவந்த திரைப்படமாகும். தோல்வியடைந்த அப்பல்லோ 13 விண்கலம் பற்றிய திரைப்படமாகும். ரான் ஹவர்டு இயக்கினார். டொம் ஹாங்க்ஸ் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் அப்பல்லோ 13Apollo 13, இயக்கம் ...
அப்பல்லோ 13 Apollo 13 | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ரான் ஹவர்டு |
தயாரிப்பு | பிரையன் கிரேசர் |
இசை | ஜேம்ஸ் ஹார்னர் |
நடிப்பு | டொம் ஹாங்க்ஸ் கெவின் பேக்கன் பில் பாக்ஸ்டன் கேரி சினிஸ் எட் ஹாரிசு கத்லீன் குவின்லன் |
ஒளிப்பதிவு | டீன் கண்டி |
படத்தொகுப்பு | டேனியல் பி. ஹான்லி மைக் ஹில் |
விநியோகம் | யூனிவர்சல் பிக்சர்கள் |
வெளியீடு | சூலை 30, 1995 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $62 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $355,237,933[2] |
மூடு