இருவித்திலைத் தாவரம்
தாவரங்களின் குழு / From Wikipedia, the free encyclopedia
இருவித்திலைத் தாவரம் அல்லது இருவித்திலையி (Dicotyledon) என்பது வித்துக்களில் இரு வித்திலைகளைக் கொண்ட பூக்கும் தாவரக் குலமொன்றைச் சேர்ந்த தாவரமாகும். இக்குலத்தில் சுமார் 199,350 சிறப்பினங்கள் இருக்கின்றன [1] இவற்றில் பல காக்கப்பட வேண்டியன ஆகும்.[2] . இருவித்திலைத் தாவரங்கள் அல்லாத பிற பூக்கும் தாவரங்கள் ஒருவித்திலைத் தாவரங்கள் ஆகும். இவை தமது வித்துக்களில் ஒரு வித்திலையைக் கொண்டிருக்கின்றன.
விரைவான உண்மைகள் இருவித்திலைத் தாவரம், உயிரியல் வகைப்பாடு ...
இருவித்திலைத் தாவரம் | |
---|---|
மக்னோலியா தாவரத்தின் பூ | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மக்னோலியோப்சிடா புரொங்னியார்ட் |
ஒழுங்கு | |
கட்டுரையைப் பார்க்க. |
மூடு