காரச்சேபால்கர் மொழி
From Wikipedia, the free encyclopedia
காரச்சேபால்கர் மொழி என்பது காராச்சே மற்றும் பால்கர் மக்களால் பேசப்படும் அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த துருக்கிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் ஒரு மொழி ஆகும். இம்மொழி உருசியா நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கு இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி காரச்சேபால்கர் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் Karachay-Balkar, நாடு(கள்) ...
Karachay-Balkar | |
---|---|
Къарачай-Малкъар/Qarachay-Malqar | |
நாடு(கள்) | இரசியா |
பிராந்தியம் | கபர்தினோ-பல்கரீயா, காராசாய்-செர்கெஸ்ஸியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 400,000 (date missing) |
சிரில்லிக் எழுத்துமுறை, லத்தீன் எழுத்துமுறை | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | krc |
ISO 639-3 | krc |
மூடு