சியாங்சு
From Wikipedia, the free encyclopedia
சியாங்சு அல்லது ஜியாங்சு (ஒலிப்புⓘ), மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது சீனாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. பரப்பளவு அடிப்படையில் சீனாவின் இரண்டாவது சிறிய மாகாணமாக உள்ள போதிலும், மக்கட்டொகை அடிப்படையில் இது சீனாவின் இரண்டாவது மாகாணமாகக் காணப்படுகின்றது. மொத்த தேசிய உற்பத்தியில் இரண்டாவதாக உள்ளது[4]. இதன் வடக்கே சாண்டோங் மாகாணமும், மேற்கே அன்ஹுயி மாகாணமும், தெற்கே செஜியாங் மற்றும் சாங்காயும் எல்லைகளாக உள்ளன.
விரைவான உண்மைகள் சியாங்சு மாகாணம் 江苏省, பெயர் transcription(s) ...
சியாங்சு மாகாணம்
江苏省 | |
---|---|
பெயர் transcription(s) | |
• சீனம் | 江苏省 (Jiāngsū Shěng) |
• சுருக்கம் | 苏 (pinyin: Sū) |
• Wu | Kaonsou San |
சீனாவில் அமைவிடம்: சியாங்சு மாகாணம் | |
பெயர்ச்சூட்டு | 江 jiāng – Jiangning (தற்போது நாஞ்சிங்) 苏 sū – Suzhou |
தலைநகரம் (மற்றும் பெரிய நகரம்) | நாஞ்சிங் |
பிரிவுகள் | 13 அரச தலைவர், 106 கவுண்டி மட்டம், 1488 நகர மட்டம் |
அரசு | |
• செயலாளர் | லுவோ சிசுன் |
• ஆளுநர் | லீ செயொங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,02,600 km2 (39,600 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 25வது |
மக்கள்தொகை (2012)[1] | |
• மொத்தம் | 7,92,00,000 |
• தரவரிசை | 5வது |
• அடர்த்தி | 770/km2 (2,000/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 4வது |
மக்கள் வகைப்பாடு | |
• இனங்கள் | ஆன் – 99.6% ஊய் – 0.2% |
• மொழிகளும் கிளைமொழிகளும் | Jianghuai Mandarin, Wu, Zhongyuan Mandarin |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-32 |
GDP (2014) | CNY 6.509 trillion US$ 1.059 trillion[2] (2வது) |
• per capita | CNY 82,181 US$ 13,371 (4வது) |
HDI (2010) | 0.748[3] (high) (4வது) |
இணையதளம் | www.jiangsu.gov.cn |
மூடு
விரைவான உண்மைகள்
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம். |
மூடு
விரைவான உண்மைகள் சியாங்சு, எளிய சீனம் ...
சியாங்சு | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எளிய சீனம் | 江苏 | ||||||||||||||
சீன எழுத்துமுறை | 江蘇 | ||||||||||||||
சொல் விளக்கம் | "Jiang[ning] and Su[zhou]" | ||||||||||||||
|
மூடு