ஜியாங்சி மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
ஜியாங்சி மாகாணம் (Jiangxi சீனம்: 江西; பின்யின்: Jiāngxīⓘ; வேட்-கில்சு: Chiang1-hsi1; என்பது மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது. இதன் நிலவியலில் வட எல்லையாக யாங்சி ஆறும், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் மலைகளும் அமைந்துள்ளன. இதன் வடக்கில் அன்ஹுயி மாகாணமும், வடகிழக்கில் ஜேஜியாங் மாகாணமும், கிழக்கில், புஜியான் மாகாணம், தெற்கில் குவாங்டாங் மாகாணம், மேற்கில் ஹுனான் மாகாணம் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது.[3] நான்சாங் நகரம் இம்மாகாணத்தின் தலைநகராகும். இந்த நகரமே மாகாணத்தின் நகரங்களில் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம்.
விரைவான உண்மைகள் ஜியாங்சி மாகாணம்Jiangxi Province 江西省, பெயர் transcription(s) ...
ஜியாங்சி மாகாணம்
Jiangxi Province 江西省 | |
---|---|
பெயர் transcription(s) | |
• சீனம் | 江西省 (Jiāngxī Shěng) |
• சுருக்கம் | எளிய சீனம்: 赣; மரபுவழிச் சீனம்: 贛 (pinyin: Gàn Kōm (Gan)) |
• கான் | கோங்சி |
• Hakka Pinyim | Gong1 Si1 Sen3 |
சீனாவில் அமைவிடம்: ஜியாங்சி மாகாணம் Jiangxi Province | |
பெயர்ச்சூட்டு | மேற்கு ஜியாங்னான் எனப்பொருள்படும் 江南西 Jiāngnán Xī என்பதன் சுருக்கம் |
தலைநகரம் (மற்றும் பெரிய நகரம்) | நான்சாங் |
பிரிவுகள் | 11 அரச தலைவர், 99 கவுண்டி மட்டம், 1549 நகர மட்டம் |
அரசு | |
• செயலாளர் | குயாங் வி |
• ஆளுநர் | லு ஜிங்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,66,900 km2 (64,400 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 18வது |
மக்கள்தொகை (2013)[1] | |
• மொத்தம் | 4,52,00,000 |
• தரவரிசை | 13வது |
• அடர்த்தி | 270/km2 (700/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 16வது |
மக்கள் வகைப்பாடு | |
• இனங்கள் | ஹான் – 99.7% ஷெ – 0.2% |
• மொழிகளும் கிளைமொழிகளும் | கான், ஹக்கா, ஹுய்சு, ஊ, ஜியாங்சி மாண்டரின் |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-36 |
GDP (2014) | CNY 1,570.9 பில்லியன் US$ 255.71 மில்லியன் (19வது) |
• per capita | CNY 34,754 US$ 5,657 (24வது) |
HDI (2010) | 0.662[2] (medium) (24வது) |
இணையதளம் | http://www.jiangxi.gov.cn/ (சீனம்) |
மூடு
விரைவான உண்மைகள்
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம். |
மூடு
விரைவான உண்மைகள் சீன மொழி, Postal ...
ஜியாங்சி மாகாணம் | |||||||||||||||||||||
சீன மொழி | 江西 | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Postal | Kiangsi | ||||||||||||||||||||
Literal meaning | "Western Jiang[nan]" | ||||||||||||||||||||
|
மூடு