நக்காடா
From Wikipedia, the free encyclopedia
நக்காடா (Naqada) (அரபு மொழி: نقادة, Naqāda, வார்ப்புரு:Lang-cop Nekatērion[1]) தெற்கு எகிப்தின் கியூ ஆளுநகரத்தில், நைல் நதியின் மேற்கு கரையில் அமைந்த பண்டையத் தொல்லியல் நகரம் ஆகும். நக்காடா நகரத்தின் பெயரைக் கொண்டு எகிப்தில் கிமு 4,400 முதல் கிமு 3,000 முடிய நிலவிய தொல்லியல் பண்பாட்டிற்கு நக்காடா பண்பாடு என்று எகிப்தியவியல் அறிஞர்கள் பெயரிட்டனர்.
விரைவான உண்மைகள் நக்காடா, நாடு ...
நக்காடா | |
---|---|
ஆள்கூறுகள்: 25°54′N 32°43′E | |
நாடு | எகிப்து |
ஆளுநகரம் | கியுனா ஆளுநகரம் |
நேர வலயம் | ஒசநே+2 (EST) |
• கோடை (பசேநே) | +3 |
மூடு