வீ கிம் வீ
From Wikipedia, the free encyclopedia
வீ கிம் வீ (Wee Kim Wee, 4 நவம்பர் 1915 – 2 மே 2005), சிங்கப்பூரின் நான்காவது அதிபராக 1985 முதல் 1993 வரை பதவி வகித்தவர். குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே விட்டு பின்னர் பெருமைக்குரிய முனைவர் பட்டம் பெற்றவர். சிங்கப்பூரர்களால் 'மக்கள் அதிபர்' என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.[1]
விரைவான உண்மைகள் வீ கிம் வீ, சிங்கப்பூரின் நான்காவது அதிபர் ...
வீ கிம் வீ | |
---|---|
சிங்கப்பூரின் நான்காவது அதிபர் | |
பதவியில் 2 செப்டம்பர் 1985 – 1 செப்டம்பர் 1993 | |
பிரதமர் | லீ குவான் யூ (1959-1990) கோ சோ தோங்கு (1990-2004) |
முன்னையவர் | தேவன் நாயர் |
பின்னவர் | ஓங்கு தெங்கு சியாங்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1915-11-04)நவம்பர் 4, 1915 சிங்கப்பூர் |
இறப்பு | 2 மே 2005(2005-05-02) (அகவை 89) சிகுலப், சிங்கப்பூர் |
இளைப்பாறுமிடம் | மண்டாய் மாடம் |
தேசியம் | சிங்கப்பூரர் |
துணைவர் | கோ சோக் இயாங்கு |
முன்னாள் கல்லூரி | ஔட்டுரம் பள்ளி |
வேலை | இதழாளர்; தூதர்; அரசியலாளர் |
மூடு