கர்தார்பூர், பாகிஸ்தான்
From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் கர்தார்பூர் குறித்து அறிய, காண்க கர்தார்பூர், இந்தியா.
கர்தார்பூர் (Kartarpur) (உருது کرتارپور) பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின், நரோவல் மாவட்டத்தின், சகர்கர் வருவாய் வட்டத்தில், இந்திய-பாகிஸ்தான் எல்லையோரத்தில் அமைந்த நகரம் ஆகும். லாகூர் நகரத்திலிருந்து 180 கிமீ தொலைவில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் கர்த்தார்பூர் நகரம் உள்ளது.
விரைவான உண்மைகள் கர்தார்பூர் کرتارپور, நாடு ...
கர்தார்பூர்
کرتارپور | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 32.08°N 75.01°E / 32.08; 75.01 | |
நாடு | Pakistan |
மாகாணம் | பஞ்சாப் |
மாவட்டம் | நரோவல் |
ஏற்றம் | 155 m (509 ft) |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
மூடு