சிக்கபள்ளாபூர் மாவட்டம்
கர்நாடகத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
சிக்கபல்லப்பூர் மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டமாகும்.[1] இது கோலார் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் சிக்கபல்லபுரா நகரம் ஆகும். புகழ்பெற்ற பழங்காலத்துக் கோயில்கள் பல இம்மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் அமைந்துள்ளன.