சினெபெரு
From Wikipedia, the free encyclopedia
சினெபெரு (Sneferu)[4] பழைய எகிப்திய இராச்சியத்தின் 4-ஆம் வம்சத்தை நிறுவிய பார்வோன் ஆவார்.[5][6]இவர் பண்டைய எகிப்தை கிமு 2613 முதல் கிமு 2589 முடிய 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார். [7] [8]இவர் கட்டிய செம்பிரமிடு, வளைந்த பிரமிடு மற்றும் நடுத்தர பிரமிடுகள் இன்றளவும் எகிப்தியக் கட்டிடக் கலையை எடுத்துரைக்கிறது. நடுத்தர பிரமிடு படிக்கட்டுகளுடன் கூடியது. பார்வோன் சினெபெருவின் மம்மி இன்றளவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவரது மகன் கூபு கிசாவின் பெரிய பிரமிடுவை கட்டியவர் ஆவார்.
விரைவான உண்மைகள் சினெபெரு, எகிப்தின் பாரோ ...
சினெபெரு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சோரிஸ், சுனொபெரு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சினெபெருவின் சுண்ணாம்புக் கல் சிற்பம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 24, 30 அல்லது 48 ஆண்டுகள்[1] c. 2600 BC, எகிப்தின் பதிநான்காம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | ஹுனி[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | கூபு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | ஹெதெப்ஹெரேஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | கூபு உள்ளிட்ட் 13 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | மெரெசாங்க் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | செம்பிரமிடு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | செம்பிரமிடு, நடுத்தர பிரமிடு, வளைந்த பிரமிடு |
மூடு