அப்துல்லா சிடி
அரசியல்வாதி, மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் / From Wikipedia, the free encyclopedia
அப்துல்லா சிடி அல்லது சிக் டாட் பின் அஞ்சாங் அப்துல்லா, (Abdullah CD, 2 அக்டோபர் 1923 – 13 சனவரி 2024) என்பவர் மலேசியாவில் ஓர் அரசியல்வாதி; மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தவர்.[1]
விரைவான உண்மைகள் அப்துல்லா சிடிAbdullah CD, தனிப்பட்ட விவரங்கள் ...
அப்துல்லா சிடி Abdullah CD | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சிக் டாட் பின் அஞ்சாங் அப்துல்லா (1923-10-02)2 அக்டோபர் 1923 லம்போர் கிரி, பாரிட், பேராக், மலாயா |
இறப்பு | 13 சனவரி 2024(2024-01-13) (அகவை 100) சுக்கிரின், நராதிவாட், தாய்லாந்து |
அரசியல் கட்சி | மலாயா பொதுவுடைமை கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | மலாய் தேசிய கட்சி; மலாயாவின் புரட்சிகர மலாய் தேசியக் கட்சி |
துணைவர்(கள்) | சூரியானி அப்துல்லா (தி. 1955; இற. 2013) |
பிள்ளைகள் | 1 மகள் |
வாழிடம்(s) | சுக்கிரின், தாய்லாந்து |
கல்வி | கிளிபர்ட் பள்ளி, கோலாகங்சார் |
அறியப்படுவது | மலாயா அவசரகாலம் முக்கிய நபர் |
Military service | |
பற்றிணைப்பு | மலாயா தேசிய விடுதலை இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1949 - 1989 |
அலகு | 10-ஆவது மலாய்ப் படை |
போர்கள்/யுத்தங்கள் | மலாயா அவசரகாலம்;
|
மூடு